Step 1.
Open kinemaster-> icon
Kinemaster application ஐ திறக்க வேண்டும். பிறகு + icon அழுத்த வேண்டும்
Step 2:
Select the aspect ratio of the project
9:16,16:9,1:1 ஏதேனும் ஒரு விகிதம் select செய்ய வேண்டும்.
Step 3:
Click media button ->add photos or videos and layer ->media button (photos and videos), text, handwriting, effects, overlay.
Layer click செய்து Media பெத்தானை click செய்து புகைப்படம் உள்ளிட்ட வேண்டும். பிறகு effect, text, handwriting நமக்கு தேவையான அனைத்தையும் உள்ளிட்ட வேண்டும்.
Step 4:
Click ->audios ->select song
Audio பொத்தனை click செய்து விருப்பமான பாடல் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்
மேலும் விவரங்களுக்கு Black Tech Tamil channel click செய்ய வேண்டும்



Comments
Post a Comment