POWER DIRECTOR 6.2.0.apk

STEP : 1
* open power director
Power director என்ற அப்ளிகேஷன் திறக்க வேண்டும்.
STEP : 2
*click ->New Project
பிறகு New Project என்ற இடத்தில் அழுத்த வேண்டும்.
STEP : 3
*Enter the project name
*select the video aspect ratio
பிறகு videos பெயர் கொடுக்க வேண்டும். விகிதத்தை தேர்வு செய்ய வேண்டும்.
STEP : 4
* select background image
தேவையான புகைப்படத்தை உள்ளிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு Black Tech Tamil channel கிளிக் செய்ய வேண்டும்.
POWER DIRECTOR LINK
Thank you so much...💓
viewers and subscribers
💓like
💓 Share
💓 Comment


Comments
Post a Comment